தேசிய செய்திகள்

பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி + "||" + Despite facing many problems he is continuing service to nation: Union Min Smriti Irani

பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி

பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் - மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி
பல பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் என மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி புகாழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,

இது குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கூறியதாவது:-

“ 20 ஆண்டுகளுக்கு முன்பு மோடி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றபோது, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி உலகம் முழுவதும் அறியப்படும் என்று அவர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். 

அதன்படி குஜராத்த்தை உலகம் அறிய வளர்ச்சியின் அடையாளமாக மாற்றியதை பார்த்து, இந்திய மக்கள் அவரை பிரதமராக்கினர்; பல பிரச்சினைகளுக்கு இடையே தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் ” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாம் இயற்கையை பாதுகாக்கும் போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும்- பிரதமர் மோடி
நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
2. வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் பெறப்படும் எனத்தகவல்கள் கூறுகின்றன.
3. விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் - ராகேஷ் டிகாயிட்
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் டுவீட் செய்துள்ளார்
4. மோடி அரசுக்கு தேசத்தை காக்கும் திறன் இல்லை- ராகுல் காந்தி பாய்ச்சல்
மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, மனைவி, மகன், 4 வீரர்கள் என 7 பேர் பலியாகினர்.
5. 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது