தேசிய செய்திகள்

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு + "||" + Idukki Dam Water Level Rise - Blue Warning Anounces

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை  பெய்து வரும் நிலையில் இடுக்கி  அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடியாகும். இந்த நிலையில் தற்போதைய நீர்மட்டம் 2 ஆயிரத்து 390 புள்ளி 86 அடியாக உயரந்துள்ளது. 

இதன் காரணமாக அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கவும், மீனவர்கள்  கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை - கல்வித்துறை மந்திரி அறிக்கை
கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் இன்றும் நாளையும் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் பயங்கரம்: 11 முறை கத்தியால் குத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொடூரக்கொலை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.