தேசிய செய்திகள்

ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது + "||" + Man accused of spitting on chapatis gets bail

ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது

ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர் கைது
ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையோர ஓட்டலில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஓட்டல் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீசுதின் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார்.தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை தூக்கிச்சென்ற கில்லாடி ஆடு...!
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கிருந்த ஆவணங்களை வாயில் கவ்வி தூக்கிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
2. விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமான டயர்கள் திருட்டு
உத்தரபிரதேசத்தில் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமான டயர்கள் திருடப்பட்டுள்ளது.
3. நாட்டின் வளர்ச்சிக்கு உ.பி முக்கிய பங்கு வகிக்கிறது - யோகி ஆதித்யநாத்
நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு
இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து
வினாத்தாள் கசிந்ததால் உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.