இந்தியாவில் மேலும் 95 பேருக்கு தொற்று


இந்தியாவில் மேலும் 95 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 Feb 2023 11:45 AM IST (Updated: 23 Feb 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மேலும் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2000 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,763 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,687 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,60,778 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,3947 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story