இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்


இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
x

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹலிகாப்டர் ராஜஸ்தானின் ஹனுமங்ஜ்கர் மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரானமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த சிப்பந்திகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் விமானப்படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story