இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது: டி.ஆர்.பாலு

இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறினார்.
இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது: டி.ஆர்.பாலு
Published on

புதுடெல்லி,

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டி.ஆர்.பாலு எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும். பெரும்பான்மை பெறக்கூடிய எண்ணிக்கையை இந்தியா கூட்டணி நிச்சயம் பெறும். கட்சி வாரியாக வெற்றி பெற்ற விவரங்கள் உடனே ஜனாதிபதியிடம் அளிப்போம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காது. பிரதமர் யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி இரவு அல்லது 5 ஆம் தேதி காலை முடிவு செய்வோம்" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com