வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது


வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் கைது
x

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை கைது செய்தது சிபிஐ.

மும்பை,

வங்கி மற்றும் வீடியோகான் குழுமம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார், கணவர் கைது செய்யப்பட்டனர். ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வேணுகோபால் தூத் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


Next Story