"சீட்டா கர்ஜிக்கவில்லை- பூனை போல் கத்துகிறது" - அகிலேஷ் யாதவ் டுவீட்

குனோ தேசிய உயிரியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
"சீட்டா கர்ஜிக்கவில்லை- பூனை போல் கத்துகிறது" - அகிலேஷ் யாதவ் டுவீட்
Published on

லக்னோ,

மத்திய பிரதேச மாநிலம் குனே தேசிய உயிரியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், சிறுத்தை பூனை போல கத்துவதாக கூறி வீடியேவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பேது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.     

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com