கர்நாடகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 1,440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Corona for 49 new peopleஇதில் பெங்களூருவில் 36 பேரும், பெலகாவியில் 2 பேரும், கலபுரகியில் 2 பேரும், குடகில் 3 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 144 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 2.22 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





