இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539- பேருக்குக் கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539- பேருக்குக் கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 879 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.59 சதவிகிதமாக உள்ளது.


Next Story