திரவுபதி முர்மு பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் - அசோக் கெலாட்


திரவுபதி முர்மு பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் - அசோக் கெலாட்
x

திரவுபதி முர்மு பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என அசோக் கெலாட் கூறினார்.

புதுடெல்லி,

புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருந்தது. நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். பழங்குடிப்பெண் ஒருவர் தெரிவித்த கருத்துகள் பாராட்டுக்குரியவை. நாட்டிற்கு அவர் இன்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.


Next Story