கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
Published on

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் . கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.எனவும் தெரிவித்துள்ளார் .இதனால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com