கர்நாடகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 935 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சாம்ராஜ்நகரில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,100 பேர் குணம் அடைந்தனர். 9 ஆயிரத்து 777 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.91 ஆக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire