டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி


டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

சட்டவிரோத பணபரிவர்த்தன வழக்கில் மே 30-ல் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Next Story