ஓடும் பைக்கில் முத்த சண்டை சாகசம் செய்த இளம்பெண்கள் வைரலாகும் வீடியோ...!


ஓடும் பைக்கில் முத்த சண்டை சாகசம் செய்த  இளம்பெண்கள் வைரலாகும் வீடியோ...!
x

வீடியோ ஒன்று சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது என்பது தெரியவில்லை

மும்பை

ஒட்டும் பைக்கில் இரு இளம் பெண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்கின்றனர். அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து கொள்கிறார்கள்.இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது என்பது தெரியவில்லை

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ஸ் ஆப் ஜார்கண்ட் என்ற கனக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுகுறித்து பலர் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.



1 More update

Related Tags :
Next Story