அவாந்தே சவுண்ட் பார்

ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் போட் நிறுவனம் அவாந்தே சவுண்ட்பார் 1200 டி என்ற பெயரில் சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
அவாந்தே சவுண்ட் பார்
Published on

இது 100 வாட் திறன் கொண்டது. டால்பி ஆடியோ சிஸ்டம் மூலம் இனிய இசையை வெளிப் படுத்தக்கூடியது. மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டது.புளூடூத், யு.எஸ்.பி., ஏ.யு.எக்ஸ்., ஹெச்.டி.எம்.ஐ. மூலமான இணைப்பைக் கொண்டது. இதை இயக்குவதற்கு ரிமோட் வசதியும் உள்ளது. இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.8,499.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com