மோட்டோரோலா டேப்லெட் ஜி 62

மோட்டோரோலா நிறுவனம் ஜி 62 என்ற பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோரோலா டேப்லெட் ஜி 62
Published on

இது 2-கே ரெசல்யூஷனை உடைய 10.6 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஸ்நாப்டிராகன் 680 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் 7700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜர் உடையது. நீல நிறத்தில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.15,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com