யுபோன் கிரிக்கெட் பந்து இயர்போன்

நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் யுபோன் நிறுவனம் பி.டி 210 கிரிக்கெட் பந்து வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
யுபோன் கிரிக்கெட் பந்து இயர்போன்
Published on

இதன் ரீசார்ஜ் பகுதி கிரிக்கெட் பந்து போன்ற வடிவமைப்பைக் கொண்டது. இரண்டு அரை கோளங்களாக திறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் இயர்போன்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.3,299.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com