தமிழ்நாட்டில் 17 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 17 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3 பேருக்கும்,சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com