மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு + "||" + Condemning the opening of the Sterlite plant Black Day adjustable today in Thoothukudi

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படவுள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ளதை கண்டித்து கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மக்கள் பல்வேறு போராட்டங்கள்ந் அடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ளதை கண்டித்து கருப்பு தினமாக அனுசரித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.  தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், எதிர்ப்பு வாசகங்களுடன் கோலமிட்டும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.
2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் - தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
3. ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
4. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான அக்சிஜனுடன் முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது.