சட்டமன்ற தேர்தல் முடிவு: தமிழக மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் அமித்ஷா ‘டுவிட்டர்’ பதிவு

சட்டமன்ற தேர்தல் முடிவு: தமிழக மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் அமித்ஷா ‘டுவிட்டர்’ பதிவு.
சட்டமன்ற தேர்தல் முடிவு: தமிழக மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் அமித்ஷா ‘டுவிட்டர்’ பதிவு
Published on

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது.

மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதோடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும் என தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com