மாநில செய்திகள்

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் + "||" + Cuddalore, Trichy and Salem districts have the highest incidence of dengue - Dr. J. Radhakrishnan

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்
கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இது குறித்து சென்னையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் இந்த ஆண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதது சவாலாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5-வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் அருகே பேருந்தை வழிமறித்து அரிவாளால் தாக்குதல் - 3 பேர் கைது
பட்டப்பகலில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!
கடலூரில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3. பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ காலத்தில் கூடுதலாக மழைப்பொழிவு
தென்மேற்கு பருவ காலத்தில் பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. நிலப்பரப்பில் அதிகபட்சமாக திருமயத்தில் 19 செ.மீ. பதிவானது.
4. திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் - பழனிவேல் தியாகராஜன்
27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும் என பழனிவேல் தியாகராஜன்
5. கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றம்
கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு விடியல் கிடைத்துள்ளது.