12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே கன்னியாப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com