கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்


கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2023 3:15 AM IST (Updated: 10 July 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாளையொட்டி கல்லணையில் மக்கள் கூட்டம் குவிந்ததால் காவிரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தஞ்சாவூர்

விடுமுறை நாளான நேற்று கல்லணையில் மக்கள் கூட்டம் குவிந்தனர். இதனால் காவிரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story