தைல மரக்காட்டில் தீ

x
தினத்தந்தி 19 July 2022 12:35 AM IST
தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது.
புதுக்கோட்டை
மணமேல்குடி அருகே கண்மாயில் வளர்க்கப்பட்ட தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





