அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 48.72 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1112 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





