கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா விற்ற 9 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா விற்ற 9 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்த மத்தூர் ஜெயகுமார் (வயது40), சிங்காரப்பேட்டை பாரதி (45), கல்லாவி சங்கர் (44), சாமல்பட்டி சீனிவாசன் (60) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story