போக்சோவில் சிறுவன் கைது


போக்சோவில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 8 July 2023 2:00 AM IST (Updated: 8 July 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

போக்சோவில் சிறுவன் கைது

கோயம்புத்தூர்

கோட்டூர்

வால்பாறையை சேர்ந்த பிளஸ்-2 மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்றபோது, மாணவியின் வீட்டிற்கு சிறுவன் வந்தாக கூறப்படுகிறது. அப்போது மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story