வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:30 AM IST (Updated: 23 Dec 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மின் நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையும், ரூ.21 ஆயிரம் ரொக்கமும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே ஒரு வீட்டின் பூட்டை உடைத்து ¾ பவுன் நகையும், ரூ.6 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாகவும் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story