சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி: தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி: தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 35.79 கோடி செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

சென்னை,

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 35.79 கோடி செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

மேலும், 19 புதிய பூங்காக்கள், 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 14 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


Next Story