செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம்


செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம்
x

செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்து பங்கேற்பு

ராணிப்பேட்டை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளதைெயாட்டி ராணிப்பேட்டையில் 200 மாணவர்கள், ெபாதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

முத்துக்கடை பஸ் நிலையத்திலிருந்து இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

வாலாஜா பஸ் நிலையம் வரை நடந்த மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகளுடன் மற்றும் பொதுமக்களுடன் கலெக்டர் பாஸ்கர் பாண்டியனும் கலந்து கொண்டு ஓடினார்.

இது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1 More update

Related Tags :
Next Story