கிறிஸ்துமஸ் விழா


கிறிஸ்துமஸ் விழா
x

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் தலைமை தாங்கி கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். கல்லூரி செயலர் கே.பி.கே.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக் நினைவுப்பரிசு வழங்கினார். விழாவில் திருமண்டல உபதலைவர் டி.பி.சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர், குருவானவர் பிரடெரிக் சத்தியசாமுவேல், தாளாளர்கள் தேவா காபிரியேல் ஜெபராஜன், ஜெகன், பாஸ்கர், அல்பிரெட், ஜெயபால்ராஜ் கல்லூரி பர்சார் ராஜேஷ் ஆனந்த செல்வன், ஏமன்குளம் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினார்கள். விழாவில் பாளையங்கோட்டை கண் தெரியாதோர் பள்ளிக்கு திசையன்விளை ஆரோன் கிறிஸ்டோபர் நினைவாக ஜெயராணி கிறிஸ்டோபர் உதவித்தொகை வழங்கினார்.


1 More update

Next Story