கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே 2 தடவை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் பேரூராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story