சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆதலால் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





