சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ..!

அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ..!
Published on

சென்னை ,

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக தலைவரும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com