வெடி விபத்தில் காயமடைந்த ெதாழிலாளி சாவு

வெடி விபத்தில் காயமடைந்த ெதாழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் மாவட்டம் சந்தையூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் மீனம்பட்டியை சேர்ந்த ரகு (வயது 40), மீனம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான முகேஷ் (20) ஆகிய 2 பேரும் தீக்காயங்களுடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று முகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





