மாதேஅள்ளியில் உழவர் திருவிழா


மாதேஅள்ளியில் உழவர் திருவிழா
x
தர்மபுரி

பாப்பாரப்பட்டி

பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் விஜயா விழாவை தொடங்கி வைத்து பேசினார். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம், விதை சான்று அளிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். இதில் கிராம அலுவலர், முன்னோடி இயற்கை விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story