திருவிழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
திருவிழா கொடியேற்றம்
Published on

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com