போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 35 மனுக்கள் பெறப்பட்டன


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 35 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 6 July 2023 12:01 AM IST (Updated: 6 July 2023 12:25 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 35 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர்

போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் நடந்தது. மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் பொதுமக்களிடம் இருந்து பெற்ற 35 மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இந்த சிறபோலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில்52 மனுக்கள் பெறப்பட்டனப்பு மனு விசாரணை முகாமில், அந்தந்த மாவட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story