விலை உயர்வு எதிரொலி: மணமக்களுக்கு பூ(ண்டு) மாலை பரிசு


விலை உயர்வு எதிரொலி: மணமக்களுக்கு பூ(ண்டு) மாலை பரிசு
x

மணமக்களுக்குப் பூண்டால் கட்டப்பட்ட மாலையையும், 2 கிலோ பூண்டுகளையும் நடிகர்கள் பெஞ்சமின், முகமது காசின் ஆகியோர் பரிசாக வழங்கினர்.

சேலம்,

கடந்த சில நாட்களாக பூண்டின் விலை அதிகரித்து வரும் நிலையில் சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலையையும், 2 கிலோ பூண்டுகளையும் நடிகர்கள் பெஞ்சமின், முகமது காசிம் ஆகியோர் மணமக்களுக்கு பரிசாக வழங்கினர். பூண்டின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு பூண்டை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story