திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க. செல்வம் காலமானார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் காலமானார்
Published on

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் இன்று காலமானார். திமுகவில் இருந்து பாஜக சென்ற கு.க. செல்வம் கடந்த 2022ம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார். அவர் திமுக தலைமை நிலைய செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக போருர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க. செல்வம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com