சுதந்திர ஓட்டம்

சுதந்திர ஓட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
சுதந்திர ஓட்டம்
Published on

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நேற்று காலை நடந்தது. ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com