பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா.
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
Published on

காணை, ஜன.19-

விழுப்புரம் அருகே பாப்பனப்பட்டு காலனி பகுதியில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 35), சேகர் (46) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com