தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
Published on

சென்னை,

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து 5 ஆயிரத்து 545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com