தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு...!
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com