ஆனந்தமாக சிறகடித்து பறக்கும் பச்சைக்கிளிகள்


ஆனந்தமாக சிறகடித்து பறக்கும் பச்சைக்கிளிகள்
x

அவற்றில் 2 பச்சை கிளிகள் ஆனந்தமாக அங்கும் இங்கும் சிறகடித்து பறந்து சென்ற காட்சி.

வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் புறாக்கள், கிளிகள் போன்ற பறவை இனங்கள் வாழ்ந்து வருகிறது. அவற்றில் 2 பச்சை கிளிகள் ஆனந்தமாக அங்கும் இங்கும் சிறகடித்து பறந்து சென்றதை படத்தில் காணலாம்.


Next Story