பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
பொங்கல் வாழ்த்து
Published on

இட்டமொழி:

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com