கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம்

கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சப்- கோர்ட்டு வளாகத்தில் யோகா பயிற்சி நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. பயிற்சியில் குற்றவியல் நீதிபதி கடற்கரைச் செல்வம், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன் மற்றும் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். யோகா பயிற்சியை வக்கீல் ராமகிருஷ்ணன் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com