அம்மன் வீதி உலா

அம்மன் வீதி உலா
அம்மன் வீதி உலா
Published on

சென்னிமலையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி 4 ராஜ வீதிகளிலும் உலா வந்தபோது எடுத்த படம்.அம்மன் வீதி உலா 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com