மாணவிக்கு பாராட்டு

ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பாராட்டப்பட்டார்.
மாணவிக்கு பாராட்டு
Published on

நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி மாணவி வே.சி.மகா கோமு பங்கு பெற்ற முதலிடம் பிடித்து பரிசு பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் மரியசூசை, தலைமை ஆசிரியர் சஹானா உமர் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com